World Cup
Dear Friends, How are you உலக கோப்பை கிரிக்கெட் மிக அருகில். அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துக்கள் . ஒரு கேள்வி. இந்தியர் பங்கேற்கும் இந்தியா அல்லாத அணி எது ? சரியாய் சொல்லுங்கள் . பாராட்டுகளை அள்ளுங்கள். சரியாக mgvenkat2010 @ ஜிமெயில் .com மெயில் பண்ணுங்கள். உங்கள் பெயர் இந்த வெப் தளத்தில் இடம் பிடிக்கும்.