Posts

Best Wishes to Indian Team

நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிகெட் அணிக்கு வாழ்த்துக்கள்

Today's News

Enthiran Released Today  யாராவது   பார்த்தால் எப்படி இருக்கிறது என்று மெயில் பண்ணுங்கள்.

Visit Library if time permits

படிக்க பிடிப்பதால் இந்த கவிதையும் பிடித்தது அனைத்தும் இருந்தும் பெற வருவோர் குறைவு நூலகம்

Let's Plant trees

படித்ததில் பிடித்தது கையசைத்து கூப்பிட மரங்கள் இல் கையசைத்து கூப்பிட மரங்கள் இல்லாததால் வராமல் போனது மழை!

Time Management

Prepare To Do List to make your time Useful Prioritized To-Do Lists are fundamentally important to efficient work. If you use To-Do Lists, you will ensure that: You remember to carry out all necessary tasks You tackle the most important jobs first, and do not waste time on trivial tasks. You do not get stressed by a large number of unimportant jobs. Are U happy ?

R U a software Engineer ? Is your life is like this ? Post your comments

இது எனக்கு என் நண்பன் மூலமா மெயிலில் வந்த தகவல் எனக்கு ரொம்ப புடித்திருந்தது உங்களுடன் பகிர்கிறேன்.... விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து, வேகாத உணவினை விரும்பாமல் புசித்து, வாகன நெரிசலில் சாரலில் நனைந்து, வேண்டா  வெறுப்புடன் தொடங்குகிறது  அந்நாள். புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து, பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து, உறவுகள் மறந்து உழைப்பதன் பலன் மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும். பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன் புதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில்  சிரிக்க, பெங்களுரைத் தாண்டாத விரக்திகள்  எரிச்சலைக்  கிளப்புகிறது. சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது. பாசமாக பேசும்,  பணிச்சுமை திணிக்கும், உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும், அன்பான மேலாளரிடம்  கேட்க தோன்றுகிறது "நீங்க நல்லவரா? கெட்டவரா ?". அலுவலக அரசியல் புரியாமல் விழித்து, அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது' போல நடித்து, வீட்டிற்கு ...

Useful Information

2 ) Locked the keys in the car? Your car has remote keys? This may come in handy someday. Good reason to own a cell phone: If you happen to lock your keys in the car and the spare keys are home, call someone on your cell phone. Hold your cell phone about a foot from your car door and have the other person at your home press the unlock button, holding it near the phone on their end. Your car will unlock.Saves someone from having to drive your keys to you.Distance is no object. You could be hundreds of miles away, and if you can reach someone who has the other remote for your car, you can unlock the doors (or the trunk).Editors Note: *It works fine! We tried it out and it unlocked our car over a cell phone! 3) Hidden Battery power imagine your cell battery is very low, u r expecting an important call and u dont have a charger. Nokia instrument comes with reserve battery. To activate, press the keys *3370#Your cell will restart with this reserve and the instrument will show 50% increas...