Smile Please

மாணவன்: சார், செய்யாத விசயத்துக்கு தண்டனை உண்டா?

ஆசிரியர்: இல்லை. ஏன் கேட்கிறாய்?

மாணவன்: நான் வீட்டுப் பாடம் செய்யலை! அதான் கேட்டேன்

                                               -------

தானத்தில் பெரிய தானம் எதுடா ?

மைதானம் சார் !


                                       -------

வேதியல் ஆசிரியர்: ஜோசப், தண்ணீருக்கு கெமிக்கல் ஃபார்முலா என்ன?


ஜோசப்: அது வந்து H I J K L M N O


வே. ஆசிரியர்: என்னா சொல்லவாரே நீ


ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று. 

                                                                     -----


Have a Jolly Day

 



        

Comments

Popular posts from this blog

Pitta Purathu Amman

A Gift to Postal employees